மனுவை எதிர்த்து, அம்பேத்கர் வழியில்? ஆர்ப்பாட்ட அரசியலால் தலித்துக்களுக்குப் பயன் உண்டா
பரபரப்பாக சமூக வலை தளங்களில் பேசப்பட்ட விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து முடிந்திருக்கிறது. மனுதர்ம நூலைத் தடை செய்யவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை. அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பெரியாரிய அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்தும்...