புதிய படத்துக்கு ஏன் பழைய தலைப்பு; தலைப்புக்காக பஞ்சம்?
தமிழகத் திரையரங்குகளில் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகப் போகிறது சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் திரைப்படம். விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா எனப் பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 13 அன்று...