விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா?

விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா?

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள்  தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர். எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு...
கடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்?: இதற்கு விடிவு என்ன?

கடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்?: இதற்கு விடிவு என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் அவதார் சிங் விவசாயக் கடனை கட்டமுடியாததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.  இப்போது அதே வழியை அவரது இரு மகன்களும் தேர்ந்தெடுத்து, உயிரை மாய்த்துக்கொண்டனர். அவரது மூத்த மகன் ரூப் சிங் (40 வயது), இளைய மகன் பசந்த் சிங் (32 வயது) பக்ரா...
கஜா புயலால் கலைந்து போன கனவு:  விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்?

கஜா புயலால் கலைந்து போன கனவு: விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்?

அன்புள்ள விவசாயிகளே! நான் இந்த பத்தியை எழுதும் நேரத்தில் ஊருக்கெல்லாம் உணவு அளித்து வ்ரும் நம் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஜா புயல் பாதிப்பினால் தீரா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். பல நூறு மக்கள் வீடுகளை இழந்து, வீடுகள் சிதைந்து, அவர்கள் பல ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்...
குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்:  கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

`சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் பீகாரில் பாலும் தேனும் ஓடுகிறது’ என்கிற கடந்த ஜூன் மாத `டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் வெளியான தலைப்புச் செய்தி என் பார்வையை ஈர்த்தது. சாராயத் தடைக்குப் பிறகு தேன் விற்பனை 380 சதவீதம் அதிகரிப்பு. மற்றொறு பாலாடைக்கட்டி ...
இயற்கை வேளாண் பொருள் விற்பனை:  கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை!

இயற்கை வேளாண் பொருள் விற்பனை: கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை!

அன்புள்ள விவசாயிகளே! வருமானம் கொடுக்காத, படிக்காத, வேட்டி கட்டிய, வயதானவர்களின் தொழில் என்று விவசாயத்தைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்களது எண்ணத்தை மாற்றிக் கொளள வேண்டிய நேரம் இது. படித்த, இளம் வயதினர் முழுநேரம் பார்க்கும் தொழிலாக விவசாயம் மாறி...
விவசாயத்துகான நிதி எங்கே?: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி!

விவசாயத்துகான நிதி எங்கே?: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் பொருளாதார திரையில் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரிவார்கள். கட்சிகளின் கொள்கைகள், நிறம் என பாகுபாடு இல்லாமல் இதே அணுகுமுறை நடந்து வருவதை கடந்த 30 ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்...
விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்யும் கலை; ஒரு முழு நேரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் மட்டுமல்ல. நம் நாட்டின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் விஞ்ஞானிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் மாறி அவர்களுடைய...
மாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு

மாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் தனது எதிரே அமர்ந்திருந்த மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த விவசாயி சொன்னதைக் கேட்டதும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த விவசாயி ஆனந்த் குமார் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவரிடம், ஓராண்டுக்கு...
வாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்!

வாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயத்தில் எல்லாம் நன்றாக நடந்தால் நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். ஆனால் அது நமக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கிறதா? அறுவடை செய்யப்பட்ட பயிர் பணமாக மாறுகிறதா? இதுவரைக்கும் ஒரு உறுதியான பதிலை யாராலும் நம்மிடம் சொல்ல முடியவில்லை. டெல்டா பகுதி...
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்!

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்!

தண்ணீரின் விலையை விட பாலின் விலை குறைவு என்கிற செய்தி கவலை அளிக்கிறது. ஒரு லிட்டர் பசும் பாலுக்கு மகாராஷ்ட்ராவிலும் வட இந்தியாவிலும் பால் பண்ணை விவசாயிகளுக்கு பசும் பால் ஒரு லிட்டருக்கு 17லிருந்து19 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்...

Pin It on Pinterest