சிந்தனைக் களம்

ஆஸ்கருக்கான படமா ஜெய் பீம்?

அமேசான் பிரைமில் நவம்பர் 2 அன்று வெளியாகப் போகும் ஜெய் பீம் திரைப்படத்தின் ட்ரெயிலரை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படத்தின் ‘கையில எடு பவர’ பாடலையும் இதே அளவில் பார்த்திருக்கிறார்கள். பழங்குடியினப் பெண்ணுக்கான நீதிக்காக அரசை...

Read More

oscar jai bhim
பண்பாடு

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?

கொரொனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முடங்கிப்போயிருந்த நிலைமை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கிறது என்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர்...

Read More

சிந்தனைக் களம்பண்பாடு

பிக் பாஸ் சமூகத்தின் கண்ணாடியல்ல; பாலியல் கிளர்ச்சியால் பார்வையாளர்களை ஈர்க்கிறது

இந்தியாவின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ எனச் சொல்லப்படும் பிக் பாஸைக் கோடிக்கணக்கானோர் பார்ப்பதாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் சொல்கிறார். இந்த ஷோவின் ஐந்தாம் சீசன் அக்டோபர் மூன்றாம் நாளன்று தொடங்கியிருக்கிறது. எதிர்பாராததை...

Read More

பண்பாடு

ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?

பல தலைமுறையினரால் போற்றபட்ட முக்கிய நாவல் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் மாஸ்டர்களில் ஒருவராக நம்பப்படும் மணிரத்னம் படமாக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான நாள் முதலாக, அது தொடர்பான ஒவ்வொரு தகவலும் பிரேக்கிங் நியூஸாகிறது. அண்மையில் பொன்னியின்...

Read More

பண்பாடு

கதாநாயகர் பிடியிலிருந்து விலகிடுமா தலித் சினிமா?

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அன்று அவர் தான் நடிக்கும் ஜெய் பீம் என்னும் படத்தின் போஸ்டரைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதுவரை சூர்யா 39 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த படத்தின் பெயரையும் போஸ்டரையும் ரசிகர்களுக்காகப் பரவசத்துடன்...

Read More

அரசியல்சிந்தனைக் களம்பண்பாடு

அரசியுல் துறவுக்குப் பின் ‘அண்ணாத்த’ நிலை என்ன?

தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை...

Read More