Rangaraj
அரசியல்

தி.மு.க. வின் பெரு வெற்றியிலும் பா.ம.க. வும், விஜயும் தவிர்க்கமுடியாத சக்திகளாகியது எப்படி?

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி எதிர்பார்க்கபட்டதே. எதிர்பாராதது நடிகர் விஜய்யின் ”தளபதி விஜய் மக்கள் இயக்கம்" பல்வேறு மாவட்டங்களில் கைப்பற்றிய இடங்கள். அரசியலில் தனக்கான இடத்தை கைபற்ற சினிமா கவர்ச்சியை பயன்படுத்தும் மற்றொரு நடிகரின் முயற்சிக்கு...

Read More

Vijay Makkal Iyakkam
அரசியல்

ஆரோக்கியமான பொருளாதாரம் அரசியலுக்கு உதவாது: உணரும் பிடிஆர்

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சமீபத்தில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மாநிலத்தின் நிதி நிலைமை, இலவசங்கள் மற்றும் மான்யங்களை மறு சீரமைப்பது, மற்றும் குறைப்பதற்கான பரிந்துரைகள் வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றன. உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாலும் நகராட்சி தேர்தல் டிசம்பரில் நடத்த...

Read More

பண்பாடு

இன்று: 25 ஆண்டுகளுக்கு முன் மெட்ராஸ் சென்னை என மாற்றப்பட்ட தினம்.

மெட்ராஸ் என்று அறியப்பட்ட மாநகரத்திற்கு சென்னை என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைகிறது. 2,000 ஆண்டுகளுக்கு மேல் இந்த பகுதியில் வாழ்ந்த, பழமையுள்ள தமிழர்களின் பண்பாட்டை மொழியை இலக்கியத்தை இசையை பாதுகாத்து வளர்த்த நகரத்திற்கு 1996 ம் ஆண்டு சென்னை என பெயர் சூட்டி...

Read More

அரசியல்

தடாலடியாகப் பேசினாலும் முதல்வரின் நம்பிக்கைபெற்ற தியாகராஜன்

வலுவாக ஒன்றிய அரசின் ஆட்சிபீடத்தில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் தாக்குதல் கணைகளை வீசும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நீக்கப்படுவாரா என்ற கேள்விகளும் கணிப்புகளும் ஊடகங்களில் சூடான விவாதமாக ஆகியுள்ளது. மூத்த திமுக தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு புதுமுகமான தியாகராஜனை...

Read More

பண்பாடுபண்பாடு

கோடலம்பாக்கம் என்பதே கோடம்பாக்கம் என மருவி வழங்கி வருகின்றது

சென்னையின் மைய்ய பகுதியிலுள்ள கோடம்பாக்கம் பழமையான ஊர். இதன் பெயர் உண்மையில் கோடலம்பாக்கம் தான். பல நூற்றாண்டுகளாக கோடலம்பக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களிலுருந்தும், புலியூர் வேங்கீஸ்வரர் கோயில் தலபுராணத்திலிருந்தும் தகவல்கள் கிடைக்கின்றன....

Read More

அரசியல்

உடனடி இடைத்தேர்தல் கோரிக்கையை ஸ்டாலின் கைவிட்டது ஏன்?

தமிழகத்தில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் தொடர்பாக, திமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிக்கை ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல்...

Read More

தனிச்சிறப்பான

திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா?

ஜனவரி 31ஆம்தேதி ஒவ்வொருவரும் திருவாரூர் இடைத்தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.ஆனால், பல்வேறு காரணங்களால்  வெளிவரவுள்ள முடிவுகள் பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை பிரதிபலிப்பதாக இருக்காது. நீண்ட காலமாக இடைத்தேர்தல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார துஷ்பிரயோகத்தாலும் பகிரங்கமாக...

Read More

அரசியல்

பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!

அரசியல் ரீதியாக பலவித இக்கட்டுக்களை சந்தித்து வரும் அதிமுக, 2019 லோக்சபாதேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவே நினைத்தது. ஆனால் இப்போதுபாஜகவுடன் இணைந்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் பாஜக தரப்பிலிருந்துதொடர்ந்து வரும் அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்ல,...

Read More

அரசியல்

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?

டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காரணம், அண்மையில் அதிமுக குடும்பத்திலிருந்து திமுக சென்றது அநேகமாக செந்தில் பாலாஜிதான். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக,...

Read More

அரசியல்

ராகுல் பிரதம வேட்பாளர்: 2014-ல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஸ்டாலின்!

திமுக 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து, 2004லிருந்து கூட்டணிக்கட்சியாக  இருக்கும் காங்கிரஸைக் கைவிட்டது. அத்தேர்தலில்,மொத்தம் 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற, திமுகவுக்கு மாபெரும்தோல்வி கிடைத்தது. கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, இந்த...

Read More

அரசியல்
தலைமை நீதிபதி பானர்ஜி மாற்றம்: பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்குவதற்காகவா?

தலைமை நீதிபதி பானர்ஜி மாற்றம்: பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்குவதற்காகவா?

அரசியல்
சாதிவாரி இடஒதுக்கீடா? வகுப்புவாரி இடஒதுக்கீடா?: நீதிமன்றத் தீர்ப்பு எழுப்பும் கேள்விகள்!

சாதிவாரி இடஒதுக்கீடா? வகுப்புவாரி இடஒதுக்கீடா?: நீதிமன்றத் தீர்ப்பு எழுப்பும் கேள்விகள்!