Rajath R
Editor's Pick

காண்டஸா கார் மீண்டும் வருகிறது நவீன அவதாரத்தில்

காண்டஸா கார் ஒருகாலத்தில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று. தற்போது அது திரும்பி வரும் சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கார் உலகம் ‘மஸ்ல் காரை’ப் பற்றிப் பேசும்போது, மனதிற்கு வருவது அமெரிக்காவின் மஸ்ல் கார்கள்தான். கலாச்சாரச் சின்னமான ஃபோர்டு முஷ்டாங், வெறித்தனமான டாட்ஜ் சாலஞ்சர் மற்றும்...

Read More

கார்
வணிகம்

அம்பாசடர் மீண்டு(ம்) வருகிறது, மின்சாரக் கனவோடு

அம்பாசடர் மீண்டும் வரத் தயாராக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவால் செழுமையாக்கப்பட்ட இன்றைய தொழில்நுட்பக் காலத்தில், தொன்மையின் மீளுருவாக்கம் நிகழவிருக்கிறது. அதிநவீன வடிவங்கள் கொணர்ந்த டெஸ்லாவைத் தவிர்த்து, உலகம் முழுவதும் இருக்கும் கார், மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்கள் பலர் தற்போது மின்வாகனத்...

Read More

அம்பாசடர்
வணிகம்

உலகளாவிய சிப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ள கார் தயாரிப்பாளர்களுக்கு எப்படி உதவக்கூடும்

உலகத்தில் நிலவும் செமிகண்டக்டர்களின் (குறைக்கடத்திகள்) பற்றாக்குறை உலக மோட்டார்வாகனத் தொழிலையே பாதிக்கும் (இந்திய தொழிலை கேட்பானேன்) என்று ஒரு வருடத்திற்கு முன்புகூட நம்மால் சொல்லியிருந்திருக்க முடியாது. அந்தச் சிப் பற்றாக்குறை இன்றுவரை தொடர்கிறது; இது மேலும் சிலகாலம் தொடரும் என்று...

Read More

சிப் பற்றாக்குறை
வணிகம்

இ-ஸ்கூட்டர் பாட்டரியில் தீ பிடித்து விபத்து: கேள்விக்குறியாகும் வாகனப் பாதுகாப்பு!

வேலூரில் மார்ச் 26ஆம் தேதி புத்தம் புதிய ஒகினாவா மின்சார ஸ்கூட்டர் இரவு முழுவதும் மின்னேற்றம் செய்யப்பட்டதால் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த ஒரு தந்தையும் அவரது மகளும் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்கள். இதுசம்பந்தமாக, ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை காவல்துறை...

Read More

இ-ஸ்கூட்டர்
வணிகம்

மின்வாகன உற்பத்தி: டெஸ்லாவுக்குத் தமிழ்நாட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன!

போர்டு இந்தியா சென்னையின் புறநகர்ப்பகுதியில் இருந்த தனது ஆலையை மூடிவிட்டு இந்தியச் சந்தையை விட்டு வெளியேறிய பின்பு தமிழ்நாடு மின்வாகன (எலெக்ட்ரிக் வீஹிக்கிள் - ஈவி) உற்பத்தியில் நிறைய முதலீடுகளை கொண்டுவர முயன்றுக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு ஈவி உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் வரிசையாக முதலீடு செய்கிறார்கள் என்று கடந்தவருடம் அக்டோபரில், தொழில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

Read More

Ford Chennai Plant
வணிகம்

ராயல் என்ஃபீல்டு: உலகம் சுற்றும் வாலிபன்!

பெரும்பாலான இளைஞர்களை சராசரி ஸ்போர்ட்ஸ் பைக்குகளைக் கைவிட்டு, மெதுவான, கனமான  உல்லாச வண்டிகளைப் பயன்படுத்த வைத்த புகழ்பெற்றதோர் வணிகச் சின்னம் ராயல் என்ஃபீல்டு. அழிவின் விளிம்பில் இருந்த ராயல் என்ஃபீல்டு, எய்ச்சர் மோட்டார்ஸ் என்னும் பெருவாகன உற்பத்தி நிறுவனத்தால் புத்துயிர்ப்பெற்று...

Read More

வணிகம்

இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் டாப்கியரில் பறக்கும் தமிழ்நாடு

இ-ஸ்கூட்டர் அமைதியாக ஓடுகிறது. புகை வெளியேற்றம் பூஜ்யம்; அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. மோட்டார்வாகன ஆர்வலர்கள் இந்த வண்டியில் போதுமான இஞ்சின் முறுக்கு விசை (torque) இல்லை என்றும், உள்ளே எரிந்து உறுமும் எஞ்சின் உணர்வு இல்லை என்றும் குறைசொல்கிறார்கள். எனினும் பேட்டரியால் இயங்கும்...

Read More

பண்பாடு

முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தும் `லேண்ட் ரோவர் டிபண்டர்’ காரில் என்ன வசதிகள் இருக்கின்றன?

எட்டு விநாடிக்குள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் அளவுக்கு அதிக ஆற்றல் வாய்ந்தது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய கார். சாலையிலும், சாலையை விட்டு விலகி புழுதித் தடங்கள், கருங்கல் சாலைகளில் செல்லும் வகையிலும், மண் மீதும் கூழாங்கற்கள் மீதுமாக மலைப் பகுதிகளில் சிரமமின்றி ஏறும்...

Read More

வணிகம்
சிப் பற்றாக்குறை
உலகளாவிய சிப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ள கார் தயாரிப்பாளர்களுக்கு எப்படி உதவக்கூடும்

உலகளாவிய சிப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ள கார் தயாரிப்பாளர்களுக்கு எப்படி உதவக்கூடும்

வணிகம்
இ-ஸ்கூட்டர்
இ-ஸ்கூட்டர் பாட்டரியில் தீ பிடித்து விபத்து: கேள்விக்குறியாகும் வாகனப் பாதுகாப்பு!

இ-ஸ்கூட்டர் பாட்டரியில் தீ பிடித்து விபத்து: கேள்விக்குறியாகும் வாகனப் பாதுகாப்பு!