Stories
Uncategorized

ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்?

இந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைபரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 மற்றும் சட்டமன்றம் மற்றும்நாடாளுமன்ற ஒழுங்கமைப்பு சட்டத்தில்...

Read More