English தமிழ்

விவசாயம்

மானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்

அரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது கண்கூடு. 1967ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததன் மூலக்காரணம் அரிசி என்றால் அது மிகையாகாது. (இந்த கட்டுரை முதலில் Sept 7,2018 அன்று...

Read More

குற்றங்கள்

தமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜிவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேரை  விடுதலை  செய்யக் கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வாரா, மாட்டாரா? என்கிற இந்த கேள்வி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் 6, (இன்று) ராஜிவ்காந்தி கொலை...

Read More

கல்வி

வாட்ஸ் அப் மூலம் இணைந்த அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தாங்களே முன்வந்து நட்புறவுடன் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அசத்தி வருகிறார்கள் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஆரம்பித்து பிறகு ஹைக் மெசெஞ்சரில் இணைந்து  தற்போது முகநூல் வழியே தங்களது தொடர்பு எல்லைகளை...

Read More

அரசியல்

திமுகவை இழக்கிறார் அழகிரி, தெற்கின் பீமனை இழக்கிறது திமுக!

மு.கருணாநிதியின் மூத்த மகனும் திமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவருமான மு.க.அழகிரி சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி(இன்று)நடத்திய அமைதிப் பேரணி கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்தது.காரணம் இந்த பேரணியில் குறிப்பிடத்தக்க எந்த தலைவரும் கலந்துகொள்ளவில்லை. இது, மு.க.ஸ்டாலினின் பின்னே அணிவகுத்து நிற்கும்...

Read More

கல்வி

ஐஐடி- ஜெஇஇ மெயின் தேர்வில் குஜராத்திக்கு இடம்; தமிழுக்கு இடமில்லை!

வரும் ஆண்டிலிருந்து ஜேஇஇ மெயின் (JEE Main தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டுக்கு (சிபிஎஸ்இ) பதிலாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி (National Testing Agency ) நடத்த உள்ள சூழ்நிலையில் இத்தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம், இந்தியுடன் பிராந்திய மொழியான குஜராத்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி: விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்?

அன்புள்ள விவசாயிகளே! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் இளைஞர்களிடமிருந்து நிறைய மெயில்கள் வருகின்றன. அவற்றில், அவர்கள் விவசாயம் தொடர்பான தொழில் முனைவதற்கான வாய்ப்புகள் குறித்து சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இது என்னை மிகவும் யோசிக்க வைத்துள்ளது....

Read More

அரசியல்குற்றங்கள்

விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன?

மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குரல்கொடுப்போர் மீது தாக்குதல்கள் மற்றும்  அடக்குமுறைகள் மூலம் அவர்களை நசுக்கும் போக்கு நிலவிவருவதாக தமிழகத்துக்கு ஒரு அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில்,  கனடாவில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்   லூயிஸ்  சோபியா , தமிழக...

Read More

கல்வி

குழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை

குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த  மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டராகியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்தவர் மூர்த்தி. அவரது அப்பா கூலித் தொழிலாளி. தனது பாட்டி ஊரான தர்மபுரி மாவட்டம்...

Read More

சிந்தனைக் களம்

69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை?

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு எதிரான வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சில அரசியல் கட்சிகளும் சமூக நீதி ஆதரவாளர்களும் முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்,...

Read More

அரசியல்

போலீஸின் நெருக்கடிக்கிடையில் திவ்ய பாரதியின் ஓக்கிப் புயல் குறித்த ஆவணப் படம் இன்று யூடியூபில் வெளியீடு

திவ்யபாரதி அடிக்கடி சிரித்துக்கொண்டிருந்தார். பதற்றத்திலான சிரிப்பைப்போல் அது இல்லை. அகண்ட விழிகளும், ஒருவிதமான குழந்தைத்தனமும் அச்சிரிப்பில் இருக்கக்கூடும். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணின் சிரிப்பாக இருந்தது அது. ஆனால் இன்று, சனிக்கிழமை காவல் நிலையம் செல்வதற்கான எல்லா...

Read More

சிந்தனைக் களம்பண்பாடு
பிக் பாஸ் சமூகத்தின் கண்ணாடியல்ல; பாலியல் கிளர்ச்சியால் பார்வையாளர்களை ஈர்க்கிறது

பிக் பாஸ் சமூகத்தின் கண்ணாடியல்ல; பாலியல் கிளர்ச்சியால் பார்வையாளர்களை ஈர்க்கிறது