பிளஸ் டூ தேர்வில் 3 பாடங்களில் நூற்றுக்கு நூறு: அன்று தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவி, இன்று டாக்டர்!
ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் படித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி டி.இலக்கியா, பிளஸ் டூ தேர்வில் மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்து, தற்போது...