பண்பாடு

அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 - 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமை. ``மரணம் என்ற உண்மையை, இல்லாமையாக நான் உணரவில்லை. மாறாக மரணத்தை ஒரு மாற்றாக உணர்ந்தேன். பிறந்தது...

பண்பாடு

ஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்

சர்வதேச அளவில் தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் பிரபலமான  பெயர் ஐராவதம் மகாதேவன் (2.10.1930 - 26.11.2018). இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்ற தலைசிறந்த பத்திரிகையாளர்கள் ஆசிரியர்களாக இருந்த தினமணி நாளிதழுக்கும் அவர்...

பண்பாடு

சர்க்கார் விவகாரம்: தமிழ் சினிமாவில் அம்பலத்துக்கு வந்த கதைத் திருட்டுகள்

அண்மைக் காலத்தில் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் பொது வெளியில் வெளிவருவது  ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம், மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இங்கு ’காப்பிரைட்’ என்பது எல்லா பக்கங்களிலும் காப்பியடிக்க உரிமை உள்ளது என்று பலர்...

பண்பாடு

நவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி

தன் போக்கில் விடப்பட்ட கதை-கூறும் மீசை, அணிந்துள்ள கண்ணாடியின் உள்ளிருந்து உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்கள், நளினமான ஓசை அதிகமற்ற சிரிப்பு,  வார்த்தைகளை உதிர்ப்பதில் ஒரு அலாதித் தன்மை – நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இவற்றைக் காணும் பாக்கியம் இனி இல்லை. ஆம் ந...

பண்பாடு

பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம்

மீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு  அளித்த நேர்காணல். பாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற...

பண்பாடு

கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

தமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன்?  பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசாமல் திராவிடர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்தியல் வாக்குவாதங்கள் ...

பண்பாடு

எமன் பரிகாரம் தேடிய வேளச்சேரி தண்டீஸ்வரர்

இரண்டாயிரம் தேவ  ஆண்டுகள் கொண்ட காலமே துவாபரயுகம் எனப்படும் இக்காலத்தில் பிரம்மனின் மானசீக புத்திரரான பிருகு முனிவரின் வழியில் மிருகண்டு எனும் முனிவர் அவதரித்தார். இவர் உரிய பருவத்தில் முத்கல முனிவரின் மகளான மருத்துவதியைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு...

பண்பாடு

மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்!

ஒரு விஷயத்தை  சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாட்டவர்களை சந்திக்கும்போது, நம் நாட்டில் நிலவும் சாதியம் குறித்து என்னிடம் கேட்பார்கள். ஜப்பானிய சமூகத்தில் எல்லாருமே சமமானவர்கள்’ என்றார் ஒரு ஜப்பான்காரர். அவரிடம் நான், ‘அப்படியானால் புராகுமின் மக்கள் யார்?’ என...

பண்பாடு

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு

மெக்கன்ஸீ-யின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவியிருக்கின்றது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகளில் மெக்கன்ஸீ 2000 வருடங்களுக்கு முன்பிருந்த வரலாற்றை விவரித்து, அதில் புலியூர்...

பண்பாடு

தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை

“பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத் துவங்கினார் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளரான எழுத்தாளர் வானமாமலை. நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக...

பண்பாடு

வேளச்சேரி ‘வேதச்சிரேணி’ என அழைக்கப்பட்டது ஏன் ?: தலபுராணம் கூறும் சுவாரசிய கதை

'வேதச்சிரேணி' - பழங்காலங்களில் வேளச்சேரி அறியப்பட்ட பெயர். இதுகுறித்த தலபுராணமானது மரங்களும், அடர்ந்த சோலைகளும் நிறைந்த இப்பகுதியில் எவ்வாறு வேதங்கள் செழுமை பெற்றன என்பதை விளக்கும். திருவான்மியூர் தலபுராணத்தில் வேளச்சேரியுடன் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள் இடம்...

பண்பாடு

சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது. ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த...

பண்பாடு

1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

இன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன....

பண்பாடு

2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, புலியூர் கோட்டம் தான் பழைய சென்னையாக இருந்தது. கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு அரசர்களின் ஆட்சியின் கீழ், சென்னையின் நிர்வாகம்  புலியூர் கோட்டத்தின்  அமைப்பாகத்தான் திகழ்ந்தது. இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான...

பண்பாடு

விவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை .

சமூகத்தால் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நூறாண்டு காலத்துக்கு மேலாக உணவு, உடை, உறைவிடம் அளித்து படிக்கவும் உதவி வருகிறது சென்னபுரி அன்னதான சமாஜம். சென்னைக்கு வந்த விவேகானந்தர், சமாஜத்துக்கு வந்து உரை நிகழ்த்தி, மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தி...

பண்பாடு

சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி

சிறந்த திரைப்பட ஸ்கிரிப்டுக்காக சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர் அருண் கார்த்திக் (26) இயக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு நெதர்லாந்து ரூ.40 லட்சம் (50 ஆயிரம் ஈரோ) நிதியுதவி அளித்துள்ளது. இந்தோ - டச்சு கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் முதல் திரைப்படம் இது....

பண்பாடு

வேலை செய்தாலும்கூட, தனித்து வாழ முடியுமா பெண்கள்?

லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அறையை  அதிகாரிகள் உடைத்து திறந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சோபா ஒன்றின் மீது, எலும்புக்கூடாக 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். இது நடந்தது 2006ஆம் ஆண்டில். அவர் இறந்த போது அவருக்கு வயது 38. மூன்று...

பண்பாடு

கன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் ?

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் செல்லாத இடங்களே இல்லை எனலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவற்றையும், அவற்றின் கொள்கைகளையும் ஏற்று தனக்கேயுரிய பாதையில்...

பண்பாடு

தமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து!

இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூல் தமிழ் நூல்தான். 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல்லில் ரோமன் வரிவடிவங்களுடன் வெளியான கார்த்திலியா  (Cartilha) என்ற தமிழ் நூல், அச்சு நூல் வரலாற்றில் தமிழின் பெருமையை பறைசாற்றும் அரிய ஆவணம். ``ஆகாசமும் பூமியும் படச்சவன்...

பண்பாடு

திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தொகுத்து வழங்கும் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி

இன்மதி.காம் ஒரு புதிய கருத்துக் களத்தை இன்று உருவாக்கி உள்ளது. சென்னை சேத்துப்பட்டு வெங்கட சுப்பாராவ் கச்சேரி அரங்கத்தில் இன்று மாலை திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், பிரத்யேகமாக கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ’கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் இந்த...

பண்பாடு

நம் சென்னை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய நகரம் என்பது தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வரமடம் கோயிலில் உள்ள கல்வெட்டில் மதராஸபட்டினம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆம் இன்று ஜூலை 21, 2018 மெட்ராஸ் என்ற நகருக்கு வயது 651. கிருஷ்ணகிரி மாவட்டம், பெபெண்ணையாறு அருகில் உள்ள பென்னேஸ்வரமடம் கோயிலில் 1367 வருடம் இப்போதைய ...

பண்பாடு

பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்

பதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம், இந்த முறையை முழுவதுமாகப் பின்பற்றாமல் இசை பாமரர்களுக்காக வேண்டி, மாடு மேய்க்கும் கண்ணா மற்றும் காளிங்க நர்த்தன...

பண்பாடு

‘நான் எப்படி சாவித்திரியாகவில்லை’- நடிகை ஜமுனா மனம் திறந்த பேச்சு

அண்மையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப்பிறகு நடிகையர் திலகம் சாவித்திரிசெய்திகளில் ஆக்கிரமித்திருக்கிறார். அதுமட்டுமில்லாது ஜெமினி- சாவித்திரி வாரிசுகளுக்கு இடையில் நடக்கும் வார்த்தை சண்டைகள் அதிகரித்து வருகிறது. இந்த...

பண்பாடு

சென்னை பிரக்ஞா அடுத்த ஆனந்த் ஆவார்

செஸ் விளையாட்டில் இந்தியாவின் சிறந்த பரிசாக விஸ்வநாதன் ஆனந்த் திகழ்கிறார். ஐந்து முறை உலக செஸ் அசாம்பியன் பட்டம் வென்று,  கடந்த 30 ஆண்டுகளாக செஸ் விளையாட்டில் சாதனை புரிந்து வரும் விஸ்வநாதன் ஆனந்த, இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர். பல சாதனைகளுக்குஅப்பாலும் அவர்...

பண்பாடு

காமெடியனின் வேதணை: சுச்சிலீக்ஸ் !

கார்த்திக் குமார் கிண்டலுக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல.இயக்குநர் மணிரத்தினத்தின்  ‘அலைபாயுதே’  காலத்தில்  இருந்தே   அவர்  கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார்.  அதுவும்  தமிழ்  திரைப்படங்களில்  அமெரிக்க  மாப்பிள்ளையாக  நடிக்க ஆரம்பித்ததில்   இருந்தே  நையாண்டி ...

Pin It on Pinterest