பத்திரிகை உலகம் சொல்லாத செய்திகள்: ஒரு பத்திரிகையாளரின் அந்த நாள் நினைவுகள்!
செய்தி தயாரிப்பவர்கள், அதன் உள்ளீடாக பல அனுபவங்களை பெறுவதுண்டு. அவை, எந்த விதமாகவும் பதிவு செய்யப்படுவதில்லை. கேட்பாரற்று அமிழ்ந்து விடும். மிகவும் சுவாரசியமான உலகம் அந்த அனுபவங்களுக்குள் இருக்கும். உற்சாக மனநிலை ஏற்பட்டால் செய்தியின் பின்னணியில் அடைத்திருக்கும் வாசலை திறப்பர் சில மூத்த செய்தி...