உச்சநீதிமன்றம் தீர்ப்பு: பேரறிவாளன் விடுதலை, மற்றவர்கள் விடுதலை எப்போது?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பரோலில் இருக்கும் அறிவு என்கிற பேரறிவாளனின் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை சில விஷயங்களை உள்ளடக்கி...