ஊரடங்கினால் உருப்படியான பலன் ஏன் கிடைக்கவில்லை?
கோவிட்-19 தொற்றுப்பரவல் ஆரம்பித்து சுமார் இரண்டாண்டுகள் முடிந்த இந்நேரத்தில், உலகச் சுகாதார நிறுவனம் வைரசுக்கு எதிராக எளிமையானதோர் பாதுகாப்பு நெறிமுறையை வலியுறுத்துகிறது: மற்றவர்களுடன் நெருக்கமாக நிற்பதைத் தவிர்த்து இடைவெளிவிட்டு பேசுங்கள்; காற்றோட்டமில்லாத, கூட்டமாகக் கூடிநிற்கும் அறைகளில்...