G Ananthakrishnan
சுற்றுச்சூழல்

ஆண்டுமுழுவதும் சவால்தரும் அதிசக்திப் புயல்கள்

பருவமழைக்கு முந்தைய காலத்தில் துணைக் கண்டத்திற்கு வருகை தரும் தொடர்ச்சியான கடுமையான வானிலை அமைப்புகளில் ஒன்றான அசானி சூறாவளி, கால நிலை மாற்றம் இந்தியாவின் மாநிலங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பதைக் காட்டுகிறது. அசானி ஒடிசாவில் மீண்டும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் உண்மையில்...

Read More

புயல்கள்
Civic Issues

மளிகைக்கடை அண்ணாச்சிகளை ஜெயிக்க வைக்குமா அரசுத்திட்டம்?

அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகிய பெரிய நிறுவனங்கள் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள (சுமார் ரூ. 5 இலட்சம் கோடி) சில்லறை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதைத் தடுக்கும் விதமாகவும், சிறிய சில்லறைத் தொழில் வியாபாரிகளும், ஏன் பெட்டிக்கடை உரிமையாளர்களும் கூட இணையதளக் கடைகளை ஆரம்பிக்க உதவும் விதமாகவும்,...

Read More

local businesses
சமயம்

மதச்சடங்குக் கூட்டங்களும் ஆபத்துகளும்: எப்போதுதான் நாம் பாடம்கற்கப் போகிறோம்?

தஞ்சாவூருக்கு அருகே களியமேடு கிராமத்தில் ஏப்ரல் 27 அன்று நிகழ்ந்த கோயில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பலஉயிர்களைக் காவுகொள்ளும் மதநிகழ்வுகளின் பட்டியலில் இன்று இந்தத் தஞ்சாவூர் துயரமும் சேர்ந்துகொண்டது. தேரில்...

Read More

தேர்த்திருவிழா மரணங்கள்
Civic Issues

ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒன்றுபோல நன்மைதரும் ஓர் அமைப்பு உருவாகுமா?

சென்னையில் ஆட்டோரிக்‌ஷாக்கள் மீண்டும் செய்திகளில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரே நாளில் ஏப்ரல் 20 அன்று மாநகரக் காவல்துறை அதிகக்கட்டணம் வசூலித்தல், ஓவர்லோடிங்க் போன்ற விதிமீறல்களுக்காக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கிட்டத்தட்ட 959 புகார்களைப் பதிவு செய்திருக்கிறது “இனிவரும் நாட்களிலும் இந்த நடவடிக்கை...

Read More

ஆட்டோரிக்‌ஷா
Civic Issues

சென்னைப் பெருநகரிலும் பேருந்து வசதி இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட முக்கியப் பகுதி: எப்போது விடிவு கிடைக்கும்?

சென்னையில் மேற்கு மாம்பலம், தி. நகர், அசோக் நகர், மற்றும் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகள் கூடுமிடத்தில் சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துக் கிடக்கும் ஒரு குடியிருப்புப்பகுதி ஏன் ஒரு பேருந்து வழித்தடமும் இல்லாமல் வெறிச்சென்று கிடக்கிறது? இது ரங்கராஜபுரம் என்ற பெரிய குடியிருப்புப்...

Read More

பேருந்து வசதி
Civic Issues

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலங்கள் அவசியத் தேவையா?

பத்தாண்டுக்குப் பின்பு மீண்டும் ஆட்சியைப் பிடித்தபின்பு, மேம்பாலங்கள் கட்டுவதில் திமுகவிற்கு இருக்கும் பிரத்யேக ஆர்வம் மறுபடியும் வெளிப்பட்டிருக்கிறது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மாநகரத்தின்...

Read More

சுற்றுச்சூழல்

சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி, குறைந்த விலையில் சூரிய ஒளி குக்கர்கள் : அரசு ஆதரவு தருமா?

ஒவ்வொருவரும் கொஞ்சங்கொஞ்சமாக கஷ்டங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பித்துவிட்டார்கள். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 110-ரூபாயைத்  தொட்டபோதும், டீசல் விலை 100 ரூபாய் ஆனபோதும் (சில மாநிலங்களில்  இன்னும் அதிகம்) மக்கள் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் அங்குமிங்கும் பயணித்துக் கொண்டுதான்...

Read More

சூரிய ஒளி
சுற்றுச்சூழல்

பெருநகரங்களில் காங்கிரீட் காடுகளையும் வண்ணமயமாக்கும் வண்ணத்துப்பூச்சிகள்!

நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில், லண்டனின் கியூ கார்டன்ஸுடன் ஒத்துழைப்புடன் சென்னைக்கு அருகே ரூ.300 கோடி மதிப்பில் ஒரு தாவரவியல் பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிண்டி குழந்தைகள் பூங்காவை ஒரு விழிப்புணர்வு மையமாக மீளுருவாக்கம் செய்ய ரூ.20...

Read More

வண்ணத்துப்பூச்சிகள்
Civic Issues

சொத்து வரி அதிகரிப்பு: சேவைகள் வழங்குவதிலும் கூடுதல் கவனம் தேவை!

உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக வெற்றியடைந்த திமுக அரசு இப்போது தமிழ்நாட்டில் சொத்து வரியையும் சில குடிமை வரிகளையும் உயர்த்தியுள்ளது. முக்கியமான குடியிருப்புப் பகுதிகளில் 600 சதுர அடி வீடுகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வும், 1,801 சதுர அடிக்கு மேலான பெரிய கட்டடங்களுக்கு 150 சதவீத உயர்வும்...

Read More

சொத்து வரி
Civic Issues

மிகக் குறைந்த நேரத்தில் ஸ்விகி, சொமட்டோ டெலிவரி: பின்னணியில் என்ன நடக்கிறது?

உணவு, மளிகைப்பொருள்கள் ’சப்ளை’ செய்வதில் சமீபத்திய புதுமை என்னவென்றால் பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்வோம் என்ற வாக்குறுதிதான். சொமட்டோ, உணவு சப்ளையில் அந்த வாக்குறுதியைத் தந்திருக்கிறது; செப்டோ மற்றும் சொமட்டோ ஆதரவில் இயங்கும் பிளிங்கிட் மளிகைச் சாமான்கள் விஷயத்தில் இந்த வாக்குறுதியைத்...

Read More

ஸ்விகி சொமட்டோ