கருணாநிதியை விட அனைவரையும் உள்ளடக்கிய பயணத்தை விரும்பும் மு.க.ஸ்டாலின்!
திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதியைப் போல உயர்ந்த ஆளுமையல்ல. இருந்தபோதும் அவர் தன் தந்தையை விட அனைவரையும் உள்ளடக்குகிற தலைவராக உள்ளார். மு.க.ஸ்டாலின் மதநம்பிக்கை உடையவர்களை, குறிப்பாக இந்து மதத்தை கடுமையாக விமர்சிப்பதில் நம்பிக்கையில்லாதவராக...