அரசியல்

திமுகவில் வலுவை நிரூபிக்கும் ஸ்டாலின், பலவீனமடையும் அழகிரி

மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (14ந் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், கட்சியில் பெரும்பான்மை தனக்கே உள்ளது என்பதை அக்கட்சியின் செயல் தலைவரும், மு.கருணாநிதியின் மகனுமான...