தண்ணீர் பற்றாக்குறையிலும் வெற்றிகரமாக பயிர் செய்யும் விவசாயி!
தற்போது, காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல பெருகியது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் மாநிலம் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்தது. அண்மைக் காலத்தில், குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில்...