அரசியல்

விஜயகாந்த்: இணையத்தின் மூலம் தகர்க்கப்பட்ட முதல் இந்திய அரசியல்வாதியின் அரசியல் வாழ்க்கை

தமிழ் நாடு அரசியலில் சனிக்கிழமையன்று வழக்கத்திற்கு மாறான காட்சி ஒன்று இருந்தது. விஜயகாந்த் செய்தியில் இருந்தார், அன்று அவரது பிறந்த நாள், ஆனால் அது பகடி செய்பவர்களின் கவனத்தை அன்று ஏனோ திருப்பவில்லை. அவர்  உடல் நலம் குன்றி வருவதால் அவருக்கு ஒரு தற்காலிக இடைவேளை...