பாஜக
அரசியல்

தி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விரும்புகின்ற வெற்றி கிடைப்பது சந்தேகமாக உள்ளதால், 2019 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க பா ஜ க வியூகம் வகுக்கிறது. தற்போதைய நிலவரப்படி எப்படியும் தமிழ்நாட்டில் முப்பது மக்களவை  இடங்களை பெற்றால்தான் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் என்று...

Read More