சமந்தா – தலை வணங்கா தாரகை
"அறிவிருக்கா?" சமந்தாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அந்த நிருபர் எதிர்பார்த்திருக்க மாட்டார். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த சமந்தாவிடம் நாக சைதன்யாவுடனான அவருடைய மணமுறிவு வதந்திகள் உண்மைதானா என கேட்ட நிருபருக்கு கிடைத்த காட்டமான பதில்தான் மேலே நாம் படித்தது....