குற்றங்கள்

சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்

சிங்கப்பூரைச் சேர்ந்த சார்டட் ஷிப் ப்ரோகரும் கணக்காளருமான எஸ்.விஜயகுமார் தமிழகத்தின்  மிகப் பழமையான கோயில்களிலிருந்து களவாடப்பட்ட சிலைகளைத் தேடி கண்டுபிடித்துள்ளார். இதுசார்ந்த தனது அனுபவங்களை 'சிலை திருடர்’ எனும் புத்தகமாக எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள...