English தமிழ்

விவசாயம்

அன்று பன்னாட்டு நிறுவன வேலை: இன்று இயற்கை விவசாயி

விவசாயம் என்பது சூதாட்டம் போன்ற ஏற்ற தாழ்வுகள் கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது நிரந்தர வருமானத்தை உறுதி செய்யாது. இதை அறிந்த போதிலும் அல்லாடி மகாதேவன் போன்ற மனிதர்கள் ஒரு புதைமணல் என்று அறிந்தும் விவசாயத்தில் இறங்கி தாக்குப்பிடித்து வளர்ந்து வருகிறார்கள். . பன்னாட்டு நிறுவனத்தில்...

Read More

அரசியல்சமயம்

கருணாநிதி நாத்திகர் அல்ல- அவரை 40 வருடங்களாக தெரிந்து வைத்திருக்கும் ஆன்மீகவாதியின் பேட்டி

உலகில் மிகவும் ரகசியமான செய்திகளில் ஒன்று, திமுக தலைவர் கருணாநிதி சென்னை  அமோகம் சாமியுடன்கொண்டிருந்த உறவு. அவர் ஃபிடில் ராஜமாணிக்கம் பிள்ளையின் பேரர். அமோகம் சாமி இன்று பல பிரபலங்களின்ஆன்மீக குரு. சென்னை அசோக் நகரில் இருக்கும் அவரது இல்லத்துக்கு சென்ற பிரபலங்களில் கருணாநிதியும் ஒருவர்....

Read More

விவசாயம்

களநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு  என்ன என்பது குறித்து ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரியான, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர் விவரித்தார்....

Read More

கல்வி

மாநில உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு : உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

பல்கலைகழக மானியக் குழுவுக்குப் பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் என்று சில கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, உயர்கல்வி பொதுப் பட்டியலில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த நகல் சட்ட முன்வடிவு...

Read More

விவசாயம்

இயற்கை உரம் மட்டும் போதுமா?: தேவை ஒருங்கிணைந்த மேலாண்மை!

சமீப காலங்களில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, உரங்களையும் வேளாண் வேதிப் பொருள்களையும் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதில்லை. பயிர்களுக்கு ஊட்டமளிக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது....

Read More

கல்வி

பொறியியல் கல்லூரி முக்கியமா? படிப்பு முக்கியமா? மாணவர்களுக்கு எதில் ஆர்வம்?

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பம் தாங்கள் விரும்பிய படிப்புதான் என்றாலும்கூட, அதைவிட முக்கியமாகக் கருதுவது கல்லூரிகளின் முக்கியத்துவத்தைத்தான். முக்கியக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது என்றால், தங்களது முதல் விருப்பப் பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளக்கூடத்...

Read More

சுற்றுச்சூழல்

மீட்புப் பணியில் சப்தமில்லாமல் கை கொடுத்த தகவல் தொழில்நுட்பம்

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடவுளின் தேசமான கேரளத்திடமிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான சென்னை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான், பாதிக்கப்பட்டவர்களும் மீட்புக் குழுவினரும் பயன்படுத்துவதற்கு உரிய பிளஸ் குறியீடு (பிளஸ்...

Read More

குற்றங்கள்

இறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்

தூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு  நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த  மீனவர் கோயில் பிச்சை மகன் கிளாஸ்டனும் பலியானார். இந்த நிலையில்,...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! ஊருக்கு ஊர் தண்னீர் பஞ்சத்தைப் போக்கும் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாமா!

அன்புள்ள விவசாயிகளே! நாம் அனைவரும் அறிந்த செய்திதான்…தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியுள்ளன. சில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆரம்பித்துள்ளதால் சில கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆடி மாதத்தில் மழை பெய்யாத போதும் எப்போது எப்போது வந்தது என யாராலும்...

Read More

கல்வி

ஏராளமான இடங்கள் காலி: 150 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா?

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் 97,860 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சலிங் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 11,754 பேர் குறைவு. இந்த ஆண்டில் கவுன்சலிங் முடிவில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை மட்டுமே...

Read More