English தமிழ்

அரசியல்

தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி

இன்று 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த மூன்றவாது நீதிபதி சத்யநாராயணன், தகுதி நீக்கம்செல்லும் என தீர்ப்பளித்தது ஆளும் அதிமுக அரசுக்கும் முதல்வர்எடப்பாடி கே பழனிச்சாமிக்கும் இடைக்கால நிவாரணமாக அமைந்துள்ளது.   ஒவ்வொருநாளும் ஒவ்வொரு  நெருக்கடியில்  சிக்கித்...

Read More

அரசியல்

தகுதி நீக்கம் வழக்கில் தோல்விபெற்றாலும், எடப்பாடி அரசை பாண்டியன் மந்திரம் காப்பாற்றும்!

கடந்த 2017ஆம் ஆண்டு, சபாநாயகர் தனபால், தினகரனை ஆதரிக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்த வழக்கில்  அந்த உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால்  முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்  உருவாக்கிய  சூத்திரத்தை ...

Read More

சமயம்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்: தமிழகத்தின் முதல் பெண் மடாதிபதி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிப்பது குறித்த விஷயம் சர்ச்சைக்குரியதாகி உள்ளநிலையில், பெண் ஒருவர் இந்து மடத்தின் ஆதீனமாகிவிட முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகிறார்கள். ஆனால், 1983ஆம் ஆண்டிலேயே புதுக்கோட்டை திலகவதியார்...

Read More

இசை

சைவ உணவு உண்பவர்கள் நாகஸ்வரத்தைக் கையில் எடுக்க முடியுமா?

சங்கீத உலகில் நாகஸ்வரம் ஒரு ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டென்பது உண்மையே. நாகஸ்வரம் கேட்பதாலே ஞானம் விருத்தி பெறும், நுணுக்கங்கள் புலப்படும் என்று பல முன்னணி வித்வான்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்வுண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நாம், அதிகமாக...

Read More

இசை

ரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடை

இளையராஜா ரீ-ரிகார்டிங்கின் அரசன் என்று போற்றப்படுகின்றார். அவரது திரைப்பட பின்னணி இசையின் ஆழம், காட்சிகளை நகர்த்தும் தன்மை மற்றும் ரசிகர்களை கட்டிப்போடும் லாவண்யம் ஆகியவை சாதரணக் காட்சியைக்கூட மேம்பட்டக் காட்சியாக்கி  மாற்றி விடும் ஆற்றலைப் பெற்றதனால்,  இசையில் அவர்    வெற்றி பெற்ற அம்சங்களின்...

Read More

அரசியல்

கலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்

மார்டன் தியேட்டர் நிறுவனத்துக்காக வசனம் எழுதுவதற்காக 1950களில் சேலத்துக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதிக்கு வாடகை வீடு பார்த்துத் தந்தவர் தபால் துறையில் குமாஸ்தாவாக இருந்த ரா. வேங்கடசாமி. அவருக்கு தற்போது வயது 89. 1947ஆம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து முடித்து விட்டு வேங்கடசாமி, சேலத்தில்...

Read More

பண்பாடு

பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம்

மீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு  அளித்த நேர்காணல். பாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற பெண்களுக்கு நியாயம் கிடைக்க...

Read More

குற்றங்கள்

வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி

சுவிட்சர்லாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துதனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்ட பாடகி சின்மயி, இதுகுறித்து தாம் போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்தார்.! இதுதொடர்பாக இன்மதி.காம் செய்தி...

Read More

இசை

அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்!

ஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். அச்சமயத்தில் வாய்ப்புக்கொடுப்போர் தான்அவர்களுக்கு இல்லை. ஒரு கட்டத்தில், இளையராஜா தன் சகோதரர் பாஸ்கரிடம் யாருடைய...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்?

அன்புள்ள விவசாயிகளே! நமது நாட்டில் காய்கறி மற்றும் பழங்களின் தினசரி விற்பனை ரூ.290 கோடி (59 மில்லியன் டாலர்). அதில் தினசரி வீணாகும் காய்கறி மற்றும் பழங்களின் மதிப்பு ரூ. 100 - 140 கோடி (27 மில்லியன் டாலர்). இது மிகப் பெரிய தொகை. அதாவது ஒரு சில இந்திய தொழில் நிறுவனங்களின் தினசரி வருமானத்திற்கு...

Read More

சுற்றுச்சூழல்
நொய்யல் ஆறு
பண்டைய வரலாற்றின் துணையோடு ஆற்று தண்ணீரை கரை சேர்த்த கோவையின் தண்ணீர் மனிதர்கள்

பண்டைய வரலாற்றின் துணையோடு ஆற்று தண்ணீரை கரை சேர்த்த கோவையின் தண்ணீர் மனிதர்கள்