English தமிழ்

அரசியல்

எம்.எல்.ஏக்கள் வழக்கு, மூன்றாம் நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்தபடியாக, மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான டாக்டர் எஸ். விமலாவை, மூன்றாவது நீதிபதியாக...

Read More

பண்பாடு

காமெடியனின் வேதணை: சுச்சிலீக்ஸ் !

கார்த்திக் குமார் கிண்டலுக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல.இயக்குநர் மணிரத்தினத்தின்  ‘அலைபாயுதே’  காலத்தில்  இருந்தே   அவர்  கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார்.  அதுவும்  தமிழ்  திரைப்படங்களில்  அமெரிக்க  மாப்பிள்ளையாக  நடிக்க ஆரம்பித்ததில்   இருந்தே  நையாண்டி ...

Read More

சமயம்

திருச்செந்தூரில் தமிழ் அர்ச்சகர்களுக்கு பாதிப்பு

திருச்செந்தூர் கோயிலில் பூஜை செய்து வரும் ஈஸ்வர ஐயருக்கு அது அவருடைய மூதாதையர்கள் பாரம்பரியமாக செய்து வரும் தொழில் என்பதால்  இயல்பாகக் கிடைத்த உரிமை என்கிறார். இதுதான் அவரின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்துக்கான ஒரே வழியும் கூட. சென்னை உயர்நீதிமன்றம், கோயில்...

Read More

அரசியல்

தீர்ப்பினால் வலுவான ஈபிஸ் – ஒபிஸ் !

சென்னை உயர்நீதிமன்றம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி  நீக்க வழக்கில் அளித்த மாறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஜூன் 14, 2018 இளைப்பாறுதல் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இது, எதிர்முகாமில் இருக்கும் 18...

Read More

பண்பாடு

தூத்தூரில் பிறக்கும் மரடோனாக்கள் : குட்டி பிரேசிலான குமரி மீனவ கிராமம்

மழை பெய்து ஈரம் வடியவில்லை. தூத்தூரின் சின்னத்துறை ஜங்ஷனையொட்டிய மணற்பரப்பில் இளைஞர்கள் கூட்டம் கால்பந்தை எட்டி உதைத்தப்படி விளையாடிக் கொண்டிருந்தனர். காலில் ஷூக்கள் இல்லை. ஆனால் நீல நிற டீ ஷர்டும், அரைக்கால் நிக்கரும், ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனின் தோரணையில்...

Read More

சிந்தனைக் களம்

அரசியல் பேசும் காலா – ரஜினியின் அரசியலுக்கு உதவுமா ?

கார்னிவல் சினிமாஸில் வெறும் பத்து பேர் மட்டுமே காலா திரைப்படத்தைக்  காண  வந்திருந்தனர்.  கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அதிகஅளவில் தமிழர்கள்  இல்லாதது  கூட  பார்வையாளர்களின் வருகை குறைவுக்கு காரணமாக இருக்கக் கூடும் . அந்த   சனிக்கிழமை இரவு ...

Read More

சுகாதாரம்

நரை வயதில் சோதனைக் குழாய் குழந்தை : விவாதத்தை எழுப்பும் ஐ.வி.எஃப் தொழில்நுட்ப முன்னேற்றம்.

வெள்ளியன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, சுகாதார, மருத்துவ பணியாளர்களிடையே ஒரு விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில், மே 21ம் தேதி, இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் மூலமாக கிருஷ்ணனும், செந்தமிழ்ச்செல்வியும் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகி...

Read More

குற்றங்கள்

கச்சநத்தம் படுகொலை சாதி வெளியேற்றம் மற்றும்  வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து  என்ன கூறுகிறது? 

எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாகக் கையாள்வது குறித்தும்  தேவந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது   அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமா என்றும்  விவாதங்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கச்சநத்தத்தில் நடைபெற்ற சாதிய...

Read More

பண்பாடு

காலா: ரஜினியின் வெற்றிப் படகை பின்னிழுக்கும் நான்கு அதிர்ச்சிகள்!

காலா திரைப்படத்தின் நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மருமகனும் நடிகருமான தனுஷ்(ஒண்டர்பார் ஃபிலிம்ஸ்),...

Read More

ரஜினிகாந்த்
சிந்தனைக் களம்

பிளாஸ்டிக் தடை அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படுமா?

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ஆம் தேதி அரசும் தொழில் நிறுவனங்களும் சுற்றுச்சூழல் மீதான  தங்கள்  பொறுப்பை  மறுபரிசீலனை செய்கின்றன.  பூமி,   பருவநிலை  மாறுதலில்  இருந்து  மழைக்  காடுகள்  குறைந்து  வருவது  வரையான  பல்வேறு  சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது....

Read More

சிந்தனைக் களம்

ஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு ?

நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்தும், தமிழக மாணவர்கள்  இரண்டாண்டுகள்  நீட் தேர்வு எழுதிய அனுபவத்தின்  படிப்பினைகளையும்  ஐ.ஐ.டி பட்டதாரியும், மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்பியல் கற்றுத்தரும் ஆசிரியராகவும், ஆகாகுருவின் இணை...

Read More