கருணாநிதி நலம் குறித்து மத்திய அமைச்சர், ஆந்திரமுதல்வர் விசாரிப்பு

Forums Inmathi News கருணாநிதி நலம் குறித்து மத்திய அமைச்சர், ஆந்திரமுதல்வர் விசாரிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9999
    Kalyanaraman M
    Keymaster

    காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இன்று கேட்டறிந்தனர். சுரேஷ்பிரபுவுடன் பா.ஜ., தேசிய செயலர் ஷா நவாஸ் ஹூசைன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை உடன் வந்தனர்.

    பின்னர் சுரேஷ் பிரபு கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் கருணாநிதி மூத்த தலைவர். மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர். அவர் பூரண குணமடைய வாழ்த்துகள் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This