44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Forums Inmathi News 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9997
    Kalyanaraman M
    Keymaster

    சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம், மொத்த நீர்மட்டமான 47.5 அடியில் தற்போது 44 அடியை எட்டி உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் நீர் வீராணம் ஏரியை வந்தடைந்துள்ளது. கூடுதல் நீர்திறப்பு காரணமாக தற்போது ஏரிக்கு 1700 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This