கோவையில் கார்கள் மோதல்: 3 பேர் பலி

Forums Inmathi News கோவையில் கார்கள் மோதல்: 3 பேர் பலி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #9996
  Kalyanaraman M
  Keymaster

  கோவை மாவட்டம் சூலூர் அருகே, நிலம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கவுதம் என்ற கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This