சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வரும் 30ம் தேதிவரை கைது செய்ய தடை விதித்ததுடன், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.