கருணாநிதி ஒரு போராளி: கேரள முதல்வர்

Forums Inmathi News கருணாநிதி ஒரு போராளி: கேரள முதல்வர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9869
    Kalyanaraman M
    Keymaster

    உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம்குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டறிந்தார்.பின்னர் அவர் கூறுகையில், கருணாநிதி இயற்கையிலேயே போராளி. மன உறுதி மிக்கவர்.அவரது உடல்நிலை முன்னேறி வருகிறது. ஸ்டாலின்,கனிமொழியை சந்தித்து சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் சிவகார்த்திகேயனும், ஸ்டாலின், கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This