ராமநாதபுரத்தில் 11.5 கிலோ தங்கம் பறிமுதல்

Forums Inmathi News ராமநாதபுரத்தில் 11.5 கிலோ தங்கம் பறிமுதல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9866
    Kalyanaraman M
    Keymaster

    இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 11.5 கிலோ தங்கத்தை ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். சென்னைக்கு பஸ் மூலம் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.2.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This