நித்தியானந்தாவுக்கு பாதுகாப்பு தர உத்தரவு

Forums Inmathi News நித்தியானந்தாவுக்கு பாதுகாப்பு தர உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9864
    Kalyanaraman M
    Keymaster

    மதுரை ஆதின மடத்துக்குள் சாதாரண பக்தராக செல்ல நித்தியானந்தாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆதினத்துக்கு அவர் செல்லும் தேதியை முன்னதாகவே போலீசாருக்கு தெரிக்க வேண்டும் என இளைய ஆதீனம் என்ற முறையில் செல்லாமல் சாதாரண பக்தராக செல்லலாம் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் நித்தியானந்தா நடந்து கொள்ள கூடாது எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This