நாதெள்ளா நிறுவனத்தின் ரூ.328 கோடி சொத்துகள் முடக்கம்

Forums Inmathi News நாதெள்ளா நிறுவனத்தின் ரூ.328 கோடி சொத்துகள் முடக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9863
    Kalyanaraman M
    Keymaster

    வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி செய்த நாதெள்ளா சம்பத் நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் ரூ.328 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This