ஸ்டெர்லைட் போராட்டம்: குண்டர் சட்டம் ரத்து

Forums Inmathi News ஸ்டெர்லைட் போராட்டம்: குண்டர் சட்டம் ரத்து

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #9862
  Kalyanaraman M
  Keymaster

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, 4 பேர் மீதும் பாய்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யும் படி உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This