பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்

Forums Inmathi News பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #9855
  Kalyanaraman M
  Keymaster

  பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். அரசுப்பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டைகள் இன்னும் 2 மாதத்தில் வழங்கப்படும்  என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெறிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This