சிலை கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்ற முடிவு

Forums Inmathi News சிலை கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்ற முடிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9794
    Kalyanaraman M
    Keymaster

    ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் திருப்தியில்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. கோர்ட் உத்தரவுப்படி சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனைதொடர்ந்து நீதிபதிகள், போலீசார் மீது மாநில அரசுக்கு திருப்தியில்லை என கேள்வி எழுப்பியதுடன், கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆக.,8 க்கு ஒத்திவைத்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This