நெல்லை மாவட்டம் கூடஙகுளத்தில் முதல் அணு உலை பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இரண்டாவது அணு உலை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு 152 நாட்களுக்குப் பின் கடந்த 21 ஆம் தேதி தான் செயல்பட துவங்கியது.