தமிழகத்தில், மருத்துவ கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டதாக கூறி, சென்னையை சேர்ந்த முத்துராமகிருஷ்ணன், சத்தியநாராயணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.