தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Forums Inmathi News தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9680
    Kalyanaraman M
    Keymaster

    குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தென் தமிழகத்தில் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும். தென் கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக குமரி மாவட்டம் தக்கலையில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This