லோக்சபாவில், மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர், கே.ஜெ.அல்போன்ஸ் பேசியதாவது: தமிழகத்தில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை துவங்குவது தொடர்பாக, பவன் ஹான்ஸ் நிறுவனம், மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுலா துவங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.