உள்ளாட்சி தேர்தல் அட்டவணையைஆகஸ்ட் 6ல் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Forums Inmathi News உள்ளாட்சி தேர்தல் அட்டவணையைஆகஸ்ட் 6ல் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9678
    Kalyanaraman M
    Keymaster

    உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாத மாநில அரசு மீது திமுக சார்பில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும். இது குறித்த ஐகோர்ட் உத்தரவை எப்போது நிறைவேற்றப்படும். உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணை எப்போது தாக்கல் செய்யப்படும் என விளக்கமளிக்க உத்தரவிட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட் அவமதிப்பு சந்திக்க நேரிடும் எனக்கூறியுள்ளது

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This