ரூ.250 கோடி சுங்கவரி இழப்பு

Forums Inmathi News ரூ.250 கோடி சுங்கவரி இழப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9002
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில், 46 உட்பட, நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில், 462 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 20 முதல், எட்டு நாட்கள், லாரிகள் ஸ்டிரைக் நடந்தது. இதனால், சரக்கு வாகன போக்குவரத்து முடங்கி, தமிழகத்திற்கு, ஐந்து கோடி ரூபாய் உட்பட, 250 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழந்த வருவாயை எப்படி பெறுவது என்ற யோசனையில், இந்நிறுவனங்கள் ஆழ்ந்துள்ளன.

     

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This