தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இவ்வழக்கில் ஆகஸ்ட் 9 ல் இறுதி விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.