ஆகஸ்ட் 20 ல் ஆஜராக சிதம்பரம் குடும்பத்திற்கு உத்தரவு

Forums Inmathi News ஆகஸ்ட் 20 ல் ஆஜராக சிதம்பரம் குடும்பத்திற்கு உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8979
    Kalyanaraman M
    Keymaster

    வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 20 ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோருக்கு சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மூன்று பேரும் இன்று ஆஜராக ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆஜராக ஒருநாள் விலக்கு கேட்டு 3 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஆக., 20 ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This