கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது : முதல்வர்

Forums Inmathi News கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது : முதல்வர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8973
    Kalyanaraman M
    Keymaster

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை, முதல்வர் பழனிசாமி இன்று (30 ம் தேதி ) காலை 10 .30 மணியளவில் , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.

    கருணாநிதியை சந்தித்த பிறகு மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. நானும், துணை முதல்வரும், ஸ்டாலின், கனிமொழியுடன் சென்று நேரில் பார்த்தோம். நலமுடன் இருக்கிறார். மருத்துவக்குழு அங்கேயே இருந்து அவரை கவனித்து வருகிறார்கள் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This