குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருகை

Forums Inmathi News குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருகை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8645
    Kalyanaraman M
    Keymaster

    கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருகிறார். அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிக்க உள்ளார்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This