லாரிகள் வழக்கம் போல் இயக்கம்

Forums Inmathi News லாரிகள் வழக்கம் போல் இயக்கம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8642
  Kalyanaraman M
  Keymaster

  லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெற்றப்பட்டதை அடுத்து தமிழகத்தில் லாரிகள் வழக்கம் போல் இயக்கத் தொடங்கின. லாரிகள் இயங்குவதால் ஓரிரு நாட்களில் முழுமையாக சரக்கு போக்குவரத்து சீராகும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This