தானியங்கி கதவுகள்: ரயில்வேக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Forums Inmathi News தானியங்கி கதவுகள்: ரயில்வேக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8612
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை பரங்கிமலையில், மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணித்தவர்கள், தடுப்பு சுவரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து புறநகர் மற்றும் மேம்பால ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில், சதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பாக தமிழக அரசு, ரயில்வேத்துறை வரும் ஆக.,7 க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This