கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்: ஸ்டாலின்

Forums Inmathi News கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்: ஸ்டாலின்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8608
    Kalyanaraman M
    Keymaster

    கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.மேலும் அவர், கருணாநிதிக்கு ஏற்பட்ட காய்ச்சல், நோய் தொற்று நல்ல நிலையில் குறைந்து கொண்டு வருவதாகவும் கூறினார்.

    உடல் நலக்குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் நலம் விசாரித்துள்ளார்.கருணாநிதி உடல் நலம் தேற இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும், அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This