கலாச்சாரம்

Forums Communities Culture கலாச்சாரம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8583
    madhu balan
    Participant

    காலத்திற்கேற்ப மாறுவதே கலாச்சாரம்

     

    கி.மு இரண்டாயிரத்தில் இருந்த கலாச்சாரம் இப்போதும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது பேதமைத்தனம்

     

    இப்போது இருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது பகல் கனவு

     

    காலத்திற்கேற்ப மாறாத கலாச்சாரத்தை உலகம் ஒதுக்கிவைத்துவிடும், அவர்கள் தனிமை படுத்தப்படுவர்..

     

    மாற்றம் ஒன்றுதான் என்றுமே மாறாதது

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This