சென்னையில் சாக்லேட் திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட்

Forums Inmathi News சென்னையில் சாக்லேட் திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8541
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் மற்றும் சில பொருட்களை, வேப்பேரி போலீஸ் ஸ்டேசனில் , மகளிர் போலீசாக பணிபுரியும் நந்தினி என்பவர் திருடினார். இதனை அவர் ஒப்பு கொண்ட நிலையில், அவரது கணவர் கடை ஊழியர்களை தாக்கினார். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவின. இதனையடுத்து நந்தினி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This